Collector Office Recruitment | TN Govt Jobs 2021
* சமூக பாதுகாப்புத்துறை - ன் கீழ் இயங்கி வரும் அரசினர் வரவேற்பு இல்லத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
* தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படுகிறது.
* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை.
* அதேபோல எந்தவித தேர்வும் கிடையாது.நேரடி பணி நியமனம்.
* தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.
* இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை, அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை கீழ்கண்ட வற்றில் குறிப்பிட்டுள்ளேன்.
Collector Office Recruitment | TN Govt Jobs 2021 | Job Notification Details
1) பதவியின் பெயர்
* தொழில்நுட்ப அலுவலர்
2) காலிப்பணியிடம் எண்ணிக்கை
* 01
3) சம்பளம்
* ரூ. 20,000/-
4) கல்வி தகுதி
* பட்டப்படிப்பு (Bachelor Degree)
* மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல்
* மின்னணு மற்றும் மின்னுவியல்
* கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
5) பதவியின் பெயர்
* தொழில்நுட்ப உதவியாளர்
6) காலிப்பணியிடம் எண்ணிக்கை
* 01
7) சம்பளம்
* ரூ. 10,000/-
8) கல்வி தகுதி
* பட்டைய படிப்பு (Diploma)
* மின்னணு மற்றும் தகவல் தொழில் தொடர்பு பொறியியல் (Electrical Communication Engineering)
* மின்னணு மற்றும் மின்னணுவியல் (Electrical and Electronics engineering)
* கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Computer and Information technology Engineering)
Collector Office Recruitment | TN Govt Jobs 2021 | Important Dates
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய சான்றிதழ்களுடன் 27.07.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
அண்ணாசாலை , சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் - 632 001,
வேலூர் மாவட்டம்.
How to Apply? | Collector Office Recruitment|TN Govt Jobs 2021
*தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்ப படிவத்தை(Application Form) கீழே கொடுத்துள்ளேன்.
* அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை விவரங்களை பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Official Application Form - Download
* இது போன்று மேலும் பல அரசு வேலைவாய்ப்புகளை பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதை CLICK HERE கிளிக் செய்யவும்.

0 Comments